வண்டர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வண்டர், பெயர்ச்சொல்.
  1. அரசனுக்கு நாழிகையறிவிக்கும் கடிகையார்
    (எ. கா.) வண்டருமோவரும் பாட (சீவக. 1844)
  2. மங்கலபாடகர் (W.)
  3. வீரர் (நாமதீப. 139)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Panegyrists who keep the king informed of the time, by praising him at stated hours Panegyrists, bards Warriors


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வண்டர்&oldid=1347590" இலிருந்து மீள்விக்கப்பட்டது