வண்ணக்கர்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- வண்ணக்கர், பெயர்ச்சொல்.
- ...
விளக்கம்
[தொகு]- மட்டக்களப்பில் பயன்படுத்தப்படும் சொல். கோயிலைப் பரிபாலிக்கும் குழுவின் தலைவர்.கோயில் நிர்வாகத்துக்கு இவரே பொறுப்பானவர். குழுவின் தலைவராக இருந்து சகல பிரச்சினைகளையும் தீர்க்கும் தலைவரே வண்ணக்கர்
பயன்பாடு
[தொகு]- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) +DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +