வதனம்
பொருள்
வதனம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- face; countenance
- vertex of a triangle
பயன்பாடு
- வதனமே சந்திர பிம்பமோ? (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
- வனிதையர் வதனம் (கம்பரா. நாட். 44)
(இலக்கணப் பயன்பாடு)
- வதனா - பெண்பாலின் பெயர் [AJH]
பொருள் : அழகான முக அமைப்பினை உடையவள் [AJH]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
:முகம் - முக்கோணம் - மேற்கோணம் - # - #