வந்தேறிச் சொல்
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]வந்தேறிச் சொல்
- பிற மொழியிலிருந்து, தமிழுக்கு வந்த அந்நியச் சொல்.
- தமிழ் மொழியின் ஆளுமை பெற்று, தமிழ் மொழியின் சொல் வளத்தில் ஏறியச் சொல்.
- (எ.கா)ஜன்னல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - foreign word
வந்தேறிச் சொல்