வனப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


வனப்பு(பெ)

பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • beauty ஆங்கிலம்
பயன்பாடு

(இலக்கணப் பயன்பாடு)

  • மயிர் வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்
உகிர் வனப்பும் காதின் வனப்பும் செயிர்தீர்ந்த
பல்லின் வனப்பும் வனப்பல்ல, நூற்கியைந்த
சொல்லின் வனப்பே வனப்பு (சிறுபஞ்சமூலம் 35)
  • இளமையும் வனப்பு மில்லொடு வரவும் (பெருங். உஞ் சைக். 36, 89).
  • செவ்வானத்து வனப்பு (புறநா. 4).
  • பெருவண்ணம் இடைவண்ணம் வனப்பென் னும் வண்ணவிசை (பெரியபு. ஆனாய. 28).

(இலக்கியப் பயன்பாடு)

சொல் வளப்பகுதி

அழகு, எழில், நளினம், பொலிவு, வனப்புவண்ணம், வாளிப்பு


( மொழிகள் )

சான்றுகள் ---வனப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வனப்பு&oldid=1968489" இருந்து மீள்விக்கப்பட்டது