வன்சொல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வன்சொல்(பெ)

  1. கடுஞ்சொல்
  2. மிலேச்சமொழி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. rude speech, harsh word
  2. barbarous tongue
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

வன்சொல் வழங்கு வது (குறள், 99)
  • இன்சொல் அளாவல் இடம்இனிதூண் யாவர்க்கும்
வன்சொல் களைந்து (கார் நாற்பது, மதுரைத்திட்டம்)
  • வன்சொல் யவனர் (சிலப். 28, 141)

(இலக்கணப் பயன்பாடு)

இன்சொல் - வசை - கடுஞ்சொல் - நன்சொல் - வன்மை - வன்மொழி - #

ஆதாரங்கள் ---வன்சொல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வன்சொல்&oldid=939157" இலிருந்து மீள்விக்கப்பட்டது