வன்புணர்வு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வன்புணர்வு, பெயர்ச்சொல்.

  1. வன்கலவி; ஒருவரது சம்மதமின்றி (அவரது விருப்பத்துக்கு மாறாக) வன்முறையைப் பயன்படுத்தி அவருடன் பாலுறவு கொள்ளுதல்
மொழிபெயர்ப்புகள்
  1. rape sexual assault ஆங்கிலம்
விளக்கம்
  • கற்பழிப்பு என்ற சொல்லுக்கு பதிலாக இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---வன்புணர்வு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=வன்புணர்வு&oldid=954004" இலிருந்து மீள்விக்கப்பட்டது