வன்புறையெதிரழிதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வன்புறையெதிரழிதல், பெயர்ச்சொல்.
  1. தலைவன் ஆற்றுவித்துப் பிரிந்தபின் தனிமையால் தலைவி வருந்துதலைக் கூறும் அகத்துறை. வன்புறை யெதிரழிந்தாட்குத் தோழி... கூறியது (கலித். 28, துறை)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Theme describing the sufferings of a heroine in her loneliness after her lover has consoled and left her


( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வன்புறையெதிரழிதல்&oldid=1339450" இருந்து மீள்விக்கப்பட்டது