வரகோஷ்டிநியாயம்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- வரகோஷ்டிநியாயம், பெயர்ச்சொல்.
- ஒரு சங்கத்துள் ஒருவர் தாம் அறியாதவற்றை மற்றவருடைய உதவியால் அறிந்து கொள்ளுதல்போலும் நெறி (சி. சி. 3, 4, சிவாக்.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- (Log.) A nyāya in illustration of the principle by which a member of an assembly gains knowledge by the help of other members
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +