வரம்புகட்டுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வரம்புகட்டுதல், பெயர்ச்சொல்.
- அணை கட்டுதல்
- எல்லைக்கட்டுதல்
- (எ. கா.) கடிப்புண் பரவாதபடி மாந்திரிகன் வரம்பு கட்டினான்
- முதித்தல் -(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- கடிப்புண் வட்டாமாகத் தடித்தல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To dam up To limit To finish To form rings as in ringworm or spreading sores
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +