உள்ளடக்கத்துக்குச் செல்

வருவித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வருவித்தல், பெயர்ச்சொல்.
  1. ஒன்றைச் செய்வதன் மூலம் அது தானாக வருதல்
  2. பொருண்முடிபுக்கு வேண்டிய சொல்லைப் பெய்து கொள்ளுதல்
    (எ. கா.) நுவலும் என்றதற்கு உலகம் நுவலும் என வருவிக்க (பதிற்றுப். 61, உரை)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To cause to come; to fetch; to bring; to get, obtain
( மொழிகள் )

சான்றுகள் --- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வருவித்தல்&oldid=1969427" இலிருந்து மீள்விக்கப்பட்டது