வரையறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்


வரையறு வினைச்சொல்

  1. குறிப்பிட்ட வரம்பிற்குள் எல்லையிடு.


மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்


'வணிகவியல்'

பொறுப்புக்களை வரையறு.

பெ.உ.

குறிப்பிட்ட வரம்பிற்குள் எல்லையிடப்பெற்ற, வரையறுக்கப்பெற்ற (வரையறு நிறுமங்கள்)

ஆங்கிலம் participle adjective limited

பயன்பாடு

limited companies

"https://ta.wiktionary.org/w/index.php?title=வரையறு&oldid=911859" இருந்து மீள்விக்கப்பட்டது