வரையா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

வரையா, ().

  • அளவில்லாத, வரையறையற்ற, வரையாத
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • வரையா ஈகைக் குடவர் கோனே (புறநா. 17, 40).
  • சீரைபுக்க வரையா வீகை யுரவோன் (புறநா. 43, 7).
  • வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை (புறநா. 10)
  • வருநர்க்கு வரையா வளநகர் (குறிஞ்சிப். 202)
  • வரையகத் தியைக்கும் வரையா நுகர்ச்சி (பரிபா. 8, 41).
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
சொல் வளப்பகுதி

 : வரி - வரை - வரையறு - வரையறை - வரையறவு


( மொழிகள் )

சான்றுகள் ---வரையா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=வரையா&oldid=993025" இருந்து மீள்விக்கப்பட்டது