வர்த்தகம்
Appearance
வர்த்தகம் (பெ)
பொருள்
- வணிகம், வியாபாரம்
- ஒரு பொருளையோ சேவையையோ பணத்துக்கு விற்பனை செய்வது
- வணிகம் பொருள், நேரம், முயற்சி ஆகிய முதலீடுகளுக்கு இணையான பண இலாபம் ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வர்த்தகம்---DDSA பதிப்பு + வின்சுலோ +