வறட்சுண்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

வறட்சுண்டி:
என்றால் ஆடுதின்னாப்பாளை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வறட்சுண்டி, பெயர்ச்சொல்.
  • (வறள்+சண்டி)
  1. பிறரோகி
  2. ஆடுதின்னாப்பாளை (மலை.)
  3. ஆடுதீண்டாப்பாளை
  4. ஒரு சுண்டிவகைத் தாவரம் (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. worm-killer---(Aristolochia bracteata/bracteolata.----(தாவரவியல் பெயர்))--வறட்சுண்டி
  2. floating sensitive-plant---(Mimosa triquetra...(தாவரவியல் பெயர்))--ஒரு சுண்டிவகைத் தாவரம்



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வறட்சுண்டி&oldid=1971979" இலிருந்து மீள்விக்கப்பட்டது