வலதுகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வலதுகை
வலதுகை

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

வலதுகை, பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. மனிதர்களுக்கு வலது பக்கம் இருக்கும் கரம்.
  2. வலக்கை


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. right hand
  • இந்தி
  1. दाँई हाथ. தமிழ் ஒலி:தா3யீ ஹாத்2
  • தெலுங்கு
  1. కుడిచెయ్యి. தமிழ் ஒலி: கு1டி3செ1ய்யி

விளக்கம்[தொகு]

  • வலது + கை = வலதுகை...பொதுவாக எல்லாரும் உணவு உண்ணப் பயன்படுத்தும், வலது பக்கம் உள்ள கரமே வலது கையாகும்...மிக அரிதாக இடது கைப்பழக்கம் உள்ளவர்களே இடதுகையை சாப்பிடப் பயன்படுத்துவர்...சென்னை மொழியில் சோத்துக் கை என்பர்...அதாவது சோறு சாப்பிடும் கை என்னும் பொருள்...


( மொழிகள் )

சான்றுகள் ---வலதுகை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வலதுகை&oldid=1218230" இலிருந்து மீள்விக்கப்பட்டது