உள்ளடக்கத்துக்குச் செல்

வலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

(பெ) வலம்

  1. வலப் பக்கம்
  2. வெற்றி
  3. வலிமை
  4. சுற்றுதல்
  5. படைத்துறையில் ஒரு பிரிவு


மொழிபெயர்ப்புகள்
வலம்
வலப்புறம்
ஊர்வலம், நகர்வலம், மலைவலம், கிரிவலம்

படைத்துறை

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=வலம்&oldid=1945072" இலிருந்து மீள்விக்கப்பட்டது