வலம்படுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வலம்படுதல், பெயர்ச்சொல்.
- வெற்றியுண்டாதல்
- (எ. கா.) வலம்படு முரசின் (பதிற்றுப். 78, 1)
- இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கஞ் செல்லுதல்
- (எ. கா.) கரிக்குருவி வலம் பட்டது
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To be victorious To pass across one's path from left to right
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +