உள்ளடக்கத்துக்குச் செல்

வலிதாக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • வலிதாக்கு, வினைச்சொல்.
  1. ஏதேனும் ஒன்றின் மீது நாம் செய்யும் வலிந்த தாக்குதல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. offense/ offence

விளக்கம்

[தொகு]
  • வலி+தாக்கு = வலிதாக்கு -> வலிதாக்குதல்

வலிந்து செய்யும் தாக்குதல் என்னும் சொல்லின் சுருக்கம். இது ஈழத்தில் விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்ட சொல்லாகும்.

பயன்பாடு

[தொகு]
  • பாலமோட்டையில் விடுதலைப்புலிகள் வலிதாக்குதல்..
  • பாக்கித்தானிய முன்னரங்க நிலைகள் மீது இந்தையப் படையினர் வலிதாக்குதல்
(இலக்கியப் பயன்பாடு)
  • ஈழத்து போரிலக்கியங்கள்



( மொழிகள் )

சான்றுகள் ---வலிதாக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

https://ta.quora.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-military

"https://ta.wiktionary.org/w/index.php?title=வலிதாக்கு&oldid=1934864" இலிருந்து மீள்விக்கப்பட்டது