வல்லவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

வல்லவன்(பெ)

 1. வலிமையுள்ளவன்
 2. சமர்த்தன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. strong man
 2. capable man, man of ability
விளக்கம்
 • வல் - வலிமை என்ற வேரிலிருந்து.
பயன்பாடு
 • சகல கலா வல்லவன்
 • உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

 • வல்லவன்றைஇய பாவைகொல் (கலித். 56, 7).

(இலக்கணப் பயன்பாடு)


தமிழ்


பொருள்

வல்லவன்(பெ)

 1. கணவன்
 2. இடையன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. husband
 2. shepherd,cowherd
விளக்கம்
 • வல்லப என்பதிலிருந்து.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 • .மலைமாது வல்லவன்வாணன் (தஞ்சைவா. 164).

(இலக்கணப் பயன்பாடு)


தமிழ்


பொருள்

வல்லவன்(பெ)

 1. சமைப்பவன்
 2. விராட நகரில் வீமன் கரந்துறைந்தபோது தரித்த பெயர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. cook
 2. name assumed by Bhima when he lived incognito in Virata
விளக்கம்
 • வல்லவ என்பதிலிருந்து.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 • .

(இலக்கணப் பயன்பாடு)


தமிழ்


பொருள்

வல்லவன்(பெ)

 • மேலைச் சாளுக்கிய அரசன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
 • வல்லப என்பதிலிருந்து.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 • .

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வல்லவன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :வல்லபம் - வல்லபி - வல்லவி - சாமர்த்தியம் - வல்லவை - வலிமை

"https://ta.wiktionary.org/w/index.php?title=வல்லவன்&oldid=924866" இருந்து மீள்விக்கப்பட்டது