வல்லுந‌ர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பெயர்ச்சொல்[தொகு]

வல்லுந‌ர்

  1. ஒரு துறையில் சிறந்த அறிஞர்/கை தேர்ந்தவர், நிபுணர்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - expert

சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]

  • அவர் ஒரு கட்டிடக் கலை வல்லுந‌ர் (He is an expert in architecture)

ஒத்த கருத்துள்ள சொற்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=வல்லுந‌ர்&oldid=631691" இருந்து மீள்விக்கப்பட்டது