வளாவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

வளாவு (வி)

 1. கல, கலக்கு
  • தேன்வளாவியும் (கம்பரா. ஆற்றுப். 8)
  • கடல்வெதும்பின் வளாவுநீ ரில்லதுபோலவும் (இறை. 3, பக்.47)
 2. அளவளாவு
 3. சூழ், வளை
 4. மூடு
  • பைந்துகில். . . வெம்முலை மேல் வளாய் (சீவக. 2634)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம் (n)

 1. mix, as hot water with cold; dilute
 2. be sociable, intimate
 3. surround
 4. cover
பயன்பாடு
 • நீர் வளாவு - mix water

(இலக்கியப் பயன்பாடு)

 • வேந்தற்கு ஏந்திய தீம் தண் நறவம்
யாம் தனக்கு உறுமுறை வளாவ விலக்கு (புறநா. 292)

(இலக்கணப் பயன்பாடு)


சொல்வளப் பகுதி[தொகு]

ஒத்த சொற்கள்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வளாவு&oldid=1243033" இருந்து மீள்விக்கப்பட்டது