வளைதடி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வளைதடி, பெயர்ச்சொல்.
- எறியாயுதவகை (இராமநாதபுர பயன்பாட்டுக் குறிப்பேடு) 209.)
- பண்டைய தமிழர்கள் வேட்டையாடவும் எதிரிகளை தாக்கவும் இதை ஆயுதமாக பயன்படுத்தி வந்தனர்.
- இதன் சிறப்பு இலக்கினை தாக்கிவிட்டு எரிந்த கைகளையே வந்து சேரும்.
- வெள்ளையர்களுக்கு எதிராக மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூர் கள்ளர் இனக்குழு இதை ஆயுதமாக பயன்படுத்தி உள்ளனர்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A kind of curved cudgel, used as a weapon
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +