வளைத்துவைத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வளைத்துவைத்தல், பெயர்ச்சொல்.
  1. அப்பாற் போகவொட்டாது மடக்குதல்
    (எ. கா.) வளைத்து வைத்தேனினிப் போகலொட்டேன் (திவ். பெரியாழ். 5, 3, 2, )
  2. சிறையகப்படுத்துதல்
    (எ. கா.) சிறையறை வளைத்துவைத்தார் (திருவாலவா. 29, 19)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To restrain one from going away
  2. To put under restraint; to put in prison; to intern


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வளைத்துவைத்தல்&oldid=1342944" இலிருந்து மீள்விக்கப்பட்டது