வளைப்பு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வளைப்பு, பெயர்ச்சொல்.
- வளைக்கை
- வளைவு
- சூழ்கை
- முற்றுகையிடுகை
- குடியிருப்பிடம்
- சிறை
- (எ. கா.) வளைபினூடு நிற்கு நற்குணத்தினாரை (திருவாத. பு. மண். 12)
- காவல்
- உழவுச் சால் (யாழ். அக. )
- வளப்பு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Bending
- Bend, flexure, crookedness
- Encircling; surrounding
- Besieging
- House-premises; compound
- Prison
- Guard, protection
- Round or turn of ploughing
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +