வள்ளிசு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வள்ளிசு(பெ)

  1. முழுமை
  2. நேர்த்தி, சீர்மை
  3. துல்லியம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. whole
  2. beauty, neatness
  3. correctness, exactness
விளக்கம்
  • வண்மை என்பதன் வேரிலிருந்து வருவது வள்ளிசு,
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வள்ளிசு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

வண்மை, வள்ளல், நேர்த்தி, அழகு, ஒழுங்கு, நேற்றி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வள்ளிசு&oldid=1064576" இலிருந்து மீள்விக்கப்பட்டது