வழிநிலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வழிநிலை, பெயர்ச்சொல்.
  1. பின்னின்றேவல் செய்கை
    (எ. கா.) வழிநிலை பிழையாது (தொல். பொ. 114)
  2. பின்னிகழ்வது
    (எ. கா.) வழிநிலைக்காட்சி
  3. அலங்காரவகை (பிங். )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Subservience, subservient attitude That which immediately succeeds or follows (Rhet. ) A figure of speech


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வழிநிலை&oldid=1347853" இலிருந்து மீள்விக்கப்பட்டது