வழுவாதநாழி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சரியான அளவு படி
- (எ. கா.) நாலுஉழக்கு வழுவாதநாழியால் . . . அட்டுவே னானேன் ((S. I. I.) i, 115)
- ஆழாக்கு, உழக்கு, படி, மரக்கால் போன்ற சொற்கள் பண்டைய தமிழ்நாட்டின் முகத்தல் அளவுகள்...இந்த அளவுகளில் அளக்கும் கருவிகளுக்குப் பொதுவில் நாழி என்பர்...எ.கா., ஆழாக்கு நாழி, உழக்கு நாழி, படி நாழி...
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +