வாகு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வாகு(பெ)

  1. தோள்
    குன்றெனக்கு விந்திலங்கு கொற்றவாகு வீரனே (வில்லி.)
  2. பொருத்தம்
    இவ்விடம் தொழில் செய்வதற்கு வாகுவாக அமைகிறது.
  3. அழகு
    வாகாரும் படிக்கிசை கிண்கிணி வாயென்ன (தாயுமானவடிகள் திருப்பாடல்கள்)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. shoulder
  2. appropriateness, suitability
  3. beauty
"https://ta.wiktionary.org/w/index.php?title=வாகு&oldid=1070516" இலிருந்து மீள்விக்கப்பட்டது