வாக்குவாதம்
Appearance
பொருள்
- (பெ) - வாக்குவாதம்
- வாய்ச் சண்டை
- சொற்கலகம்
- தர்க்கம்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- நீதிமன்றத்தில் கடும் வாக்குவாதம் (heated argument in the court)
- மகன் தந்தை இடையே வாக்குவாதம் (argument between son and father)
- அதிகாரியுடன் பெண் வாக்குவாதம் (woman's dispute with officer)
- பயணிக்கும், நடத்துநருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது (altercation between passsenger and conductor ends in a fist-fight)
- கண்ணபிரானும் கமலியும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த அதே சமயத்தில் (சிவகாமியின் சபதம், கல்கி)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு