வாசகதீட்சை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வாசகதீட்சை, பெயர்ச்சொல்.
  1. தீட்சை யேழனுள் பஞ்சாக்ஷரத்தைப் பதினொரு மந்திரங்களுடன் உச்சரிக்கும் முறையைக் குரு சீடனுக்கு உபதேசிக்குந் தீட்சை (சி. சி. 8. 3. சிவாக்.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A way of initiation, in which the guru teaches his disciple how to pronounce the pacākṣara mantra and its eleven accessories, one of seven tīṭcai, ( ← இதைப் பார்க்கவும்)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாசகதீட்சை&oldid=1339897" இலிருந்து மீள்விக்கப்பட்டது