வாசஸ்தலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

வாசஸ்தலம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. வசிக்கும் இடம்
  2. வாழும் இடம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. place of living
  2. residence

விளக்கம்[தொகு]

புறமொழிச்சொல்...வடமொழி...वास + स्थल...வாஸ+ஸ்த2-ல...வாசஸ்தலம்...

பயன்பாடு[தொகு]

இந்திய வெப்பத்தை (கோடைக்காலத்தை) பொறுத்துக்கொள்ளமுடியாத ஆங்கிலேயர்கள் பல கோடை 'வாசஸ்தல'ங்களை மலைப்பகுதிகளில் ஏற்படுத்திக்கொண்டனர்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=வாசஸ்தலம்&oldid=1880347" இலிருந்து மீள்விக்கப்பட்டது