வாணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
வாணி எனும் கலைமகள்

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வாணி, பெயர்ச்சொல்.
  1. பிரம்மதேவனின் பத்தினி கலைமகள்
  2. சரஸ்வதி

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. goddess saraswathi, wife of lord brahma.

விளக்கம்[தொகு]

  1. புறமொழிச்சொல்...வடமொழி...வாணீ...வடமொழியில் 'வாணீ' என்றால் மொழி, இசை, சொற்கள், பேச்சு,குரல்,வாசகம்,சொல்நடை ஆகிய பல அர்த்தங்கள் உள்ளன...பிரம்மதேவனின் பத்தினி கலைமகள்/சரசுவதி இத்தனை விடயங்களுக்கும் தெய்வமாக இருப்பதால் அவரே வாணி எனப்பட்டார்....


( மொழிகள் )

சான்றுகள் ---வாணி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

..[1]..எண் 9.

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாணி&oldid=1901751" இருந்து மீள்விக்கப்பட்டது