வாத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வாத்தி, பெயர்ச்சொல்.

  • வாத்தியார், ஆசிரியர், கற்பிப்பவர், உபாத்தியாயன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய் ஒக்கநயங் காட்டுகிறான் (பாரதி.கண்ணன்-என்சேவகன், 50)

(இலக்கணப் பயன்பாடு)

  • வாத்திச்சி - பெண்பால்
  • வாத்திமார் - பன்மை

ஆதாரங்கள் ---வாத்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :வாத்தியார் - ஆசிரியர் - ஆசான் - குரு - உவாத்தி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாத்தி&oldid=895184" இலிருந்து மீள்விக்கப்பட்டது