வானுார்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

சொல்:[தொகு]

வானுார்தி

பொருள்:[தொகு]

வானுார்தி என்பது பறக்கும் வாகனம், இது வாகனத்தை மேலே உயர்த்த இறக்கைகளுக்கு பதிலாக மேல்நிலை கத்திகள் கொண்டது.

#:(எ. கா.)[தொகு]

காவல் அதிகாரிகள் வானுார்திகளில் ரோந்து செல்கின்றனர்.

மொழிபெயர்ப்புகள்:[தொகு]

Helicopter

"https://ta.wiktionary.org/w/index.php?title=வானுார்தி&oldid=1906805" இருந்து மீள்விக்கப்பட்டது