வான்துயர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வான்துயர்(பெ)

  1. மிகுந்த துன்பம்
உம்பர் வான்துயர் ஒழித்தருள் சிவத்தை (திருவருட்பா)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. great sorrow, misery
விளக்கம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=வான்துயர்&oldid=1046945" இலிருந்து மீள்விக்கப்பட்டது