வாயகன்ற

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • வாயகன்ற, உரிச்சொல்.
வாயகன்ற:
பிரியாணிப் பாத்திரம்
  1. அகலமான வாயை உடையது என்று பொருள்.
    ஆ! என்ன ஒரு வாயகன்ற பாத்திரம்!
    மலர்வாய்ப் பிழாவிற் புலர வாற்றி" (பெரும்பாணாற்றுப்படை 276)
    வாயகன்ற ஓலைக்குட்டான் (நெல்லை பேச்சு வழக்கு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. with a broad mouth

சொல்வளம்[தொகு]

பிழா - குறுகிய - பெரிய - அகலமான


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாயகன்ற&oldid=1197717" இலிருந்து மீள்விக்கப்பட்டது