வாயுமண்டலம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமசுகிருதம்--वायु + मण्ढल--வாயு + மண்ட4ல--மூலச்சொல்
- வாயு + மண்டலம்
பொருள்
[தொகு]- வாயுமண்டலம், பெயர்ச்சொல்.
- சப்தமண்டலங்களுள் வாயு வுக்குரிய மண்டலம் (சி. போ. பா. 2, 3, பக். 21.)
- ஆகாயம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- region of the wind, one of capta-maṇṭalam...(சப்தமண்டலம்)
- atmosphere
விளக்கம்
[தொகு]- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +