வாய்க்காரன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வாய்க்காரன், பெயர்ச்சொல்.
  1. பேச்சில் வல்லவன்(உள்ளூர் பயன்பாடு)
  2. செருக்கால் மிதமிஞ்சிப் பேசுவோன் (யாழ். அக. )
  3. பிறரைத் திட்டுஞ் சுபாவமுள்ளவன்(உள்ளூர் பயன்பாடு)
  4. பள்ளருள் ஒருவகை (G. Tj. D. I. 90.)

விளக்கம்[தொகு]

வாய்க்காரன் என்பது வயக்காரன் என்பதிலிருந்து மருவியது ஆகும் . இவர்கள் தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை போன்ற பகுதிகளில் வாழ்கின்றன. இவர்கள் உழவுத்தொழில் செய்பவர்கள் ஆவர். இவர்கள் போர் படை தளபதியாகவும் வீரர் களாகவும் இருந்திருக்கின்றார். இவர்களே மருத நிலத்தின் மூத்த குடிமக்கள் ஆவர்.விவசாயத்தை உலகிற்கு சொல்லி தந்தவர்கள இவர்களே என வரலாறு கூறுகிறது.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Clever speaker; talkative man
  2. Man who is arrowgant in speech
  3. Man given to scandal-mongering
  4. A sub-division of Paḷḷa caste
"https://ta.wiktionary.org/w/index.php?title=வாய்க்காரன்&oldid=1683907" இலிருந்து மீள்விக்கப்பட்டது