வாய்பிளத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வாய்பிளத்தல், பெயர்ச்சொல்.
  1. அங்காத்தல் (நாமதீப. 711)
  2. திகைத்தல்
    (எ. கா.) கேள்வி கேட்டால் வாய்பிளக்கிறான்
  3. மரித்தல்(பேச்சு வழக்கு)


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To open one's mouth wide; to gape
  2. To be nonplussed
  3. To plead inability
  4. முடியாதென்று கைவிடுதல். பணத்துக்கு அவனை நம்பி யிருந்தேன்; அவன் கடைசியில் வாய்பிளந்துவிட்டான்
  5. To die, used in contempt


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாய்பிளத்தல்&oldid=1339013" இலிருந்து மீள்விக்கப்பட்டது