வாய்ப்பேச்சு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வாய்ப்பேச்சு, பெயர்ச்சொல்.
  1. வாயினாற்பேசுகை
    (எ. கா.) பின்னையொன்றும் வாய்ப்பேச்சிலரானால் (அருட்பா. ii. திருவிண். 3)
  2. வெறும் பேச்சு


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Utterance; word of mouth
  2. Mere words, vain utterance

சொல்வளம்[தொகு]

வாய் + பேச்சு


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாய்ப்பேச்சு&oldid=1470385" இருந்து மீள்விக்கப்பட்டது