வாரணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்

வாரணம், பெயர்ச்சொல்.

  1. வாழை(சங். அக.)
  2. சங்கு. (பிங்கல நிகண்டு) - வாரணத்து வாயடைப்ப (இரகு. நாட்டு. 43)
  3. யானை (எ. கா.) -புகர்முக வாரணம் .
  4. உறையூர் வைகறை யாமத்து வாரணங்கழிந்து (சிலப்பதிகாரம் 11, 11.)
  5. கடல் (பிங்கல நிகண்டு) - வாரணஞ் சூழ்புவி (தனிப்பாடல் ii, 167, 414)
  6. தடை
  7. கவசம்
  8. கோழி
  9. பன்றி
  10. நிவாரணம், விடுதல். (சதுரகராதி)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. plantain
  2. conch
  3. elephant
  4. Uṟaiyūr, an ancient capital city of the Cōḷas
  5. sea
  6. obstacle
  7. A coat of armor
  8. A domestic fowl
  9. A hog
  10. leaving off, removal, as நிவாரணம், விடுதல். (சதுரகராதி)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---வாரணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாரணம்&oldid=1416002" இருந்து மீள்விக்கப்பட்டது