வாலிபன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • (பெ) - வாலிபன்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • 23 வயது வாலிபன் (23-year old youth)
  • முரட்டு வாலிபன் (rough youth)

(இலக்கியப் பயன்பாடு)

  • நான் வாணர் குலத்தில் வந்த ஏழை வாலிபன் (பொன்னியின் செல்வன்)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாலிபன்&oldid=782827" இலிருந்து மீள்விக்கப்பட்டது