வால்நட்சத்திரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

வால்நட்சத்திரம்:
-
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • வால் + நட்சத்திரம்
  • கலப்புச்சொல்--தமிழ் (வால்)+ சமஸ்கிருதம் (नक्षत्र)-நக்ஷத்1

பொருள்[தொகு]

  • வால்நட்சத்திரம், பெயர்ச்சொல்.
  1. தூமகேது
  2. வால்மீன்
  3. வால்வெள்ளி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. comet

விளக்கம்[தொகு]

  • அண்டத்தில் தோன்றும் ஒரு சிறிய, மிகுஒளியுடனானப் பொருள்...இது சூரியனைச் சுற்றிய வட்டப்பாதையில் நுழைந்து சூரியனுக்கு மிக அருகில் போகும்போது, நீண்ட மப்பான வால் போன்றத் தோற்றத்தைக் கொண்டிருக்கும்...சில வேளைகளில் பூமியின் மீதும் விழக்கூடும்....


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வால்நட்சத்திரம்&oldid=1508806" இருந்து மீள்விக்கப்பட்டது