வாழாக்குடி
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- வாழாக்குடி, பெயர்ச்சொல்.
- (வாழ்-+ஆ neg+குடி)
- காண்க...வாழாவெட்டி (யாழ். அக. )
- கணவனோடு சேர்ந்து வாழப்பெறாதவள்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- See...வாழாவெட்டி
- married woman not living with her husband; grasswidow
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +