வாழ்க்கைத்துணை
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வாழ்க்கைத்துணை, .
- வாழ்நாள் முழுவதும் துணையாக அமைந்தவர்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- spouse
- life-partner
விளக்கம்
- ஓர் ஆணின் வாழ்க்கையில் திருமணம் என்ற உறவு வழியாக வாழ்நாள் முழுவதும் துணையான ஒரு பெண்ணும் அல்லது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அவ்வாறே துணையான ஓர் ஆணும் ஒருவருக்கொருவர் 'வாழ்க்கைத்துணை' ஆவார். அதாவது, ஒரு கணவனுக்கு அவரின் மனைவியும் அல்லது ஒரு மனைவிக்கு அவரின் கணவனும் துணை என்பதாகும்