விக்கினநாயகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
விக்கினநாயகன்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

விக்கினநாயகன், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. இறைவன் கணபதி

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. lord Ganapathi, a hindu god, as remover of obstacles, impediment, hindrance, difficulty etc.,

விளக்கம்[தொகு]

  • கணபதி என்னும் பிள்ளையார் தடை, இடையூறு, விக்கினம், தொல்லைகள் ஆகியவை ஏற்படாவண்ணம் காக்கும் கடவுள் எனப்படுகிறார்...ஆகவேதான் இந்து சமயத்தில் வேறு எந்த கடவுளுக்கான பூசை ஆயினும் அல்லது எந்த மத சடங்காயினும் முதன்முதலில் கணபதி என்னும் பிள்ளையாரை வழிபட்டபின்னர்தான் ஆரம்பிப்பர்...எந்தக் காரியம் செய்வதானாலும் எல்லாம் வெற்றிகரமாக நடந்தேற முதலில் விநாயகர் வழிபாடுதான் நடாத்தவேண்டும்...விக்கினங்களை வரவிடாமல் தடுக்கும் தெய்வமானதால் விக்கினநாயகன் (விநாயகன்) எனப்படுகிறார்...


( மொழிகள் )

சான்றுகள் ---விக்கினநாயகன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=விக்கினநாயகன்&oldid=1443691" இலிருந்து மீள்விக்கப்பட்டது