விக்கிரமசோழனுலா
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- விக்கிரமசோழனுலா, பெயர்ச்சொல்.
- (விக்கிரமன்+சோழன்+உலா)
விளக்கம்
[தொகு]- உலா என்பது----பாட்டுடைத் தலைவன் உலா (ஊர்வலம்) வருவதாகப் பாடப்படும் இலக்கிய வகை...சிற்றிலக்கிய வகைகளில் நேரிசைக் கலிவெண்பா பாணியில் இயற்றப்படுவது...சோழவரசன் விக்கிரமசோழனை தலைவனாகக்கொண்டு புலவர் ஒட்டக்கூத்தன் இயற்றிய உலா இலக்கியம் விக்கிரமசோழனுலா
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +