விக்சனரி:அடிப்படை ஆங்கில கூட்டுச்சொற்பட்டியல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

இப்பக்கம் இங்கிருந்து படியெடுக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் உள்ள எளிய சொற்களை முன்னுரிமை கொடுத்து தமிழ் விக்சனரியில் சேர்ப்பதே நோக்கம்.

This is a list of the compound Basic English words in alphabetical order.

Much like sentences or phrases can be made of Basic words, a compound word can be created. These must only be made from appropriate root words, so that the interpretation is obvious to the reader.

This page is a list of words that come from a specific source and should not be changed.
Please do not add new items or make casual updates to it, unless you are correcting it to match its original source.


பொருளடக்கம்: Top - 0-9 A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

A[தொகு]

afterthought = பின்புத்தி; செயலுக்குப் பின் நினைத்தல் • airplane = விமானம் • another = இன்னொன்று; இன்னொரு • anybody = யாரேனும் • anyhow = எப்படியாயினும் • anyone = எவரேனும் • anything = எதுவாகிலும் • anywhere = எங்கேயாகிலும்

B[தொகு]

backbone முதுகெலும்பு • backspace பின்விசை • backwoods காட்டுப் பகுதி • become உருவாகு; மாறு • bedroom படுக்கையறை • beeswax தேன்மெழுகு • birthday பிறந்த நாள் • birthright பிறப்புரிமை • blackberry கருப்புப் பூலா • blackbird கரிக்குருவி • blackboard கரும்பலகை • bloodvessel இரத்த நாளம் • bluebell நீல மணிப் பூ• bookkeeper கணக்கர் • brushwood சுள்ளி • buttercup ஒருவகை புல்வெளிப் பூ

C[தொகு]

cardboard தடிமனான ஒருவகைத் தாள் • carefree கவலையின்றி; கவலையற்ற • caretaker காப்பாளர், தற்காலிகமாகக் கண்காணிப்பவர் • clockwork கடிகார (எந்திர) வேலைப்பாடு • commonsense பகுத்தறியும் திறன் • copyright பதிப்புரிமை • cupboard அலமாரி

D[தொகு]

daylight பகல் நேரம் • downfall வீழ்ச்சி; அழிவு

E[தொகு]

ear-ring காதணி; கம்மல்; கடுக்கன் • earthwork மண்ணால் ஆன அரண் • evergreen ஆண்டு முழுவதும் பச்சையிலை கொண்ட • everybody எல்லாரும்; அனைவரும் • everyday ஒவ்வொரு நாளும்; அன்றாடம் • everyone ஒவ்வொருவரும் • everything எல்லாம்; அனைத்தும் • everywhere எங்கும்; எவ்விடத்திலும் • eyeball கண் மணி

F[தொகு]

fatherland பிறந்த நாடு, பூர்வீகம்; தாயகம் • fingerprint விரல்ரேகை; கைரேகை • firearm சிறிய ரக கைத்துப்பாக்கி • fire-engine தீயணைப்பு இயந்திரம் • firefly மின்மினிப் பூச்சி • fireman தீயணைப்பு வீரர் • fireplace அடுப்பு • firework பட்டாசு; வாண வேடிக்கை • first-rate முதல் தரமான • football கால்பந்து • footlights மேடையில் கீழிருந்து மேல்நோக்கி ஒளி பாய்ச்சும் விளக்குகள் • footman வீட்டு வேலையாள் • footnote அடிக்குறிப்பு • footprint கால்தடம் • footstep அடிச்சுவடு; அடித்தடம்; காலடி ஓசை

G[தொகு]

gasworks கரிவாயு உற்பத்தி செய்யுமிடம் • goldfish தங்கமீன் • goodlooking பார்வைக்கு உகந்த • good-morning காலை வணக்கம் • goodnight நல்லிரவு • gunboat துப்பாக்கி பொருத்தப்பட்ட சிறிய ரக ரோந்துப் படகு • gun-carriage பீரங்கி பொருத்திய வண்டி • gunmetal ஒருவகை வெண்கல உலோகம் • gunpowder துப்பாக்கி மருந்து

H[தொகு]

handbook கையேடு • handwriting கையெழுத்து • headdress தலையணி • headland உயரமான நிலப்பகுதி • headstone தலைக்கல்; மூலைக்கல் • headway முன்னேற்றம் • hereafter இனிமேற்கொண்டு • herewith இத்துடன் • highlands மேட்டுநிலப் பகுதி • highway நெடுஞ்சாலை • himselfhorseplay நிலைகுலைக்கும் ஆரவாரம் • horsepower 746 வாட் உள்ளடக்கிய ஒரு குதிரை விசை • hourglass மணல் கடிகாரம் • houseboat படகு வீடு • housekeeper வீட்டைப் பராமரிப்பவர் • however இருப்பினும்

I[தொகு]

inasmuch ஒரு குறிப்பிட்ட அடிப்படையில் • income வருமானம், வரும்படி • indoors ஏதேனும் ஒரு கட்டிடத்திற்கு உள்ளாக • inland எல்லையிலிருந்து அல்லது கடற்கரையிலிருந்து வெகுதூரத்தில் • inlet காயல்; பின்புல நீர்த்தேக்கம் • input உள்ளீடு • inside உள்ளே • instep உள்ளங்கால் • into உள்ளே • itself அதுவே

J [தொகு]

K[தொகு]

keyboard

விசைப்பலகை

L[தொகு]

landmark முதன்மை பொருந்திய அடையாளம் • landslip நிலச்சரிவு • lighthouse கலங்கரை விளக்கம் • looking-glass முகம்/அழகு பார்க்கும் கண்ணாடி

M[தொகு]

manhole நிலத்தடி அறை அல்லது சுரங்கத்திற்குச் செல்வதற்காக தரையில் அமைக்கப்பட்ட ஒரு மனிதன் மட்டும் நுழையும்படியான துளை • myself நானே

N[தொகு]

network வலைப்பின்னல் • newspaper செய்தித்தாள் • nobody யாரும்; எவரும்; ஒருவரும் • nothing யாதும் இல்லாமை • nowhere எங்கும் இல்லாமை

O[தொகு]

offspring வாரிசு; பின்தோன்றல்; வழித்தோன்றல் • oncoming தொடக்க நிலையிலுள்ள, எதிர்வருகின்ற • oneselfonline வலைய இணைப்பு • onlooker பார்த்துக் கொண்டிருப்பவர் • onto இணப்பு பெற • outburst திடீர் மிகை வெளிப்பாடு • outcome விளைவு; பலன் • outcry வலுவான அழைப்பு • outdoor வெளியே நிகழ்கின்ற • outgoing நன்றாய்ப் பழகுகின்ற • outhouse வெளிப்புறம் அமைந்த கழிப்பிடம் • outlaw சட்டத்தை மதிக்காத குற்றவாளி • outlet திறப்பிடம்; பொருள் விற்பனையிடம்; மின்னிணைப்பு முகம் • outline சுருக்க வரைவு • outlook அணுகுமுறை • output செயல் விளைவு • outside வெளியே; வெளிப்புறம் • outskirts வெளியோரம் • outstretched விரித்த நிலையில் • overacting மிகை நடிப்பு • overall பொதுவான; அனைத்தையும் உள்ளடக்குகின்ற • overbalancing முரணானவற்றை இணைக்க மிகு முயற்சி செய்தல் • overcoat மேற்போர்வை • overcome வெற்றிகொள்; தாண்டிச்செல் • overdo மிகைச் செய் • overdressed மிகையாக ஆடையணிந்த • overfull பொங்கி வழிகின்ற • overhanging உயர்ந்து சாய்ந்து நிற்கின்ற • overhead தலைக்கு மேலே அமைந்துள்ள • overload மிகைச் சுமை • overbearing அடக்கி ஆளுகின்ற • overland தரைப்பகுதி வழியாக • overleaf மறு பக்கம் • overseas வெளிநாடு; வெளிநாட்டு; கடல் கடந்த • overseer மேற்பார்வையாளர் • overshoe நீர், பனி போன்றவற்றிலிருந்து காலணிகளைப் பாதுகாக்கப் பயன்படுகின்ற மேலுறை • overstatement மிகைக் கூற்று • overtake கடந்துசெல் • overtaxed தாங்குதற்கு மேலாக • overtime வழக்கமான நேரத்திற்கு அதிகமாக • overturned மாற்றியமைக்கப்பட்ட • overuse மிகைப்பயன்பாடு • overvalued மிகையாக மதிப்பிடப்பட்ட • overweight மிகு எடை கொண்ட • overworking குறிக்கப்பட்ட நேரத்துக்கு/அளவுக்கு மேல் வேலைசெய்கிற

P[தொகு]

pincushion பஞ்சணை • plaything விளையாட்டுப் பொருள் • policeman காவலர் • postman தபால்காரர் • postmark அஞ்சல் முத்திரை • postmaster அஞ்சல் நிலைய மேலாளர் • postoffice அஞ்சல் நிலையம்

Q [தொகு]

quite கணிசமான அளவு • quit வெளியேறு; கைவிடு • question கேள்வி • quiet அமைதி; அமைதியான

R[தொகு]

runaway (விமான) ஓடுதளம்

S[தொகு]

seaman மாலுமி • secondhand பழைய; பயன்படுத்தப்பட்ட; நேரடியாக அல்லாமல் இன்னொருவர் வழியாக • shorthand சுருக்கெழுத்து • shutdown அடைப்பு; மூடல் • sideboard பக்கத் தடுப்புச் சட்டம்; கிருதா • sidewalk ஓரப் பாதை • sociology சமூகவியல் • somebody யாரோ ஒருவர் • someday என்றோ ஒரு நாள் • somehow எப்படியாவது • someone யாராவது; யாரேனும் • something எதாகிலும்; யாதேனும் • sometime எப்போதாகிலும் • somewhat ஓரளவு • somewhere எங்காவது • startup தொடங்கிச் செயல்படல் • suchlike முதலிய; போன்ற; வகையான • sunburn சூரிய ஒளியால் தோலில் ஏற்படும் சூடு • sunlight சூரிய ஒளி • sunshade நிழல் பந்தல் • sweetheart காதலர்; இதயத்துக்கு இனியவர்

T[தொகு]

today இன்று• tonight இன்றிரவு• tradesman கடைக்காரர்; கைவேலையில் சிறந்தவர்

U[தொகு]

underclothing உள்ளாடை • undercooked சரியாக சமைக்கப்படாத • undergo ஆளாகு; உள்ளாகு • undergrowth அடி வளர்ச்சி • undermined உலைவைத்த; குலைத்த • undersigned கீழே கையொப்பமிட்ட • undersized அளவில் சிறிதான • understatement குறைக் கூற்று • undertake ஒரு பணியை ஏற்றுச் செய்; சவாலை எதிர்கொள் • undervalued குறைத்து மதிப்பிடப்பட்ட • undo அழி; குலை; இரத்துசெய்; அவிழ் • update இற்றைப்படுத்து • upkeep பராமரிப்பு • uplift மேம்படுத்து • upon மேல்; மேலே; குறித்து • upright நேர்மையான • uptake உள்வாங்கல்; நுகர்தல்

V[தொகு]

viewpoint பார்வை; அணுகுமுறை

W[தொகு]

waterfall அருவி; நீர்வீழ்ச்சி • weekend வார இறுதி • well-being நலம்; நலன் • well-off வசதி படைத்த • whatever எதுவாயினும்; எப்படியிருந்தாலும் • whenever ஒருசெயல் நிகழும் (நிகழ்ந்த) போதெல்லாம் • whereas மாறாக; இருப்பதனால் • whereby அவ்வாறு; இவ்வாறு • wherever எங்கெல்லாம் • whichever எதுவெல்லாம் • whitewash வெள்ளையடி; பூசி மறை • whoever யாரானாலும் • windpipe மூச்சுக் குழல் • within உள்ளே; உள்பகுதியில் • without இல்லாமல், அன்றி • woodwork மரவேலைப்பாடு • workhouse வறியோர் இல்லம் • wildcard துருப்புச் சீட்டு, கணிக்க இயலாத நிகழ்வு அல்லது காரணி

X[தொகு]

x-ray எக்சு ஒளிக்கதிர் படம்

Y[தொகு]

yearbook ஆண்டு மலர் • yourself தாங்கள்; நீங்கள்

Z[தொகு]

zookeeper விலங்குப் பூங்கா காப்பாளர்