விக்சனரி:அடிப்படை ஆங்கில படங்களுடன் கூடிய சொற்பட்டியல்
This is a picture version of the "200 picturable words" part of the Basic English ordered wordlist.
பொருளடக்கம்: | Top - 0-9 A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z |
---|
A[தொகு]
B[தொகு]
baby குழந்தை
ball பந்து
band இசைக்குழு
basin கிண்ணம்
basket கூடை
bathtub குளியல் தொட்டி
bed படுக்கை
bell மணி
bird பறவை
knifes பல்வகைக் கத்திகள்
board பலகை
boat படகு
bone எலும்பு
book புத்தகம்
boot காலணி
bottle போத்தல், குடுவை
box பெட்டகம்
boy பையன்
brain மூளை
brake நிறுத்துக் கருவி
branch கிளை
brick செங்கல்
bridge பாலம்
brush தூரிகை
bucket வாளி
bulb விளக்கு
button பொத்தான்
C[தொகு]
cake இனியப்பம்
camera படமி, புகைப்படக் கருவி
card பிறந்த நாள் வாழ்த்து அட்டை
cart தள்ளு வண்டி
carriage குதிரை வண்டி
chain சங்கிலி
chair நாற்காலி
cheese பாலாடைக்கட்டி ,வெண்ணெய்
chest மார்பு
chin தாடை
church ஆலயம்
circle வட்டம்
clock கடிகாரம்
cloud முகில், மேகம்
coat மேல் அங்கி
collar கழுத்துப் பட்டை
comb சீப்பு
cord கணினியின் மின்வடம்
cup கோப்பை
curtain திரை
cushion மெத்தை
D[தொகு]
E[தொகு]
F[தொகு]
face முகம்
farm பண்ணை
feather இறகு
finger விரல்
fish மீன்
flag கொடி
floor தரை
fly ஈ
foot பாதம்
fork முள்கரண்டி
fowl சேவல்
frame சட்டம்
G[தொகு]
H[தொகு]
hair முடி
hammer சுத்தியல்
hand கை
hand Parts கைவிரல்கள்
hat தொப்பி
head தலை
heart இதயம்
hook கொக்கி
horn ஒலிப்பான்
horse குதிரை
hospital மருத்துவமனை
house வீடு
I[தொகு]
island தீவு
J[தொகு]
jewel நகை
K[தொகு]
L[தொகு]
M[தொகு]
N[தொகு]
nail ஆணி
neck கழுத்து
needle தையல் ஊசி
nerve நரம்பு
net வலை
nose மூக்கு
nut பருப்பு / நெற்று / கொட்டை
O[தொகு]
P[தொகு]
pen பேனா / எழுதுகோல்
pencil கரிக்கோல், பென்சில்
picture படம்
pig பன்றி
pin ஊசி
pipe குழாய்
plane வானூர்தி, விமானம்
plate தட்டு
plow ஏர் உழுதல்
pocket சட்டைப்பை
pot நீர் வாளி
potato உருளைக்கிழங்கு
prison சிறைச்சாலை
R[தொகு]
S[தொகு]
T[தொகு]
table மேசை
tail வால்
thread நூல் கண்டு
throat தொண்டை
ticket பயணச்சீட்டு
toe கால் விரல்
tongue நாக்கு
tooth பல்
town நகரம்
train தொடர்வண்டி / புகைவண்டி
tray தாம்பாளம் / தட்டு
tree மரம்
trousers கால் சட்டை
U[தொகு]
umbrella குடை
W[தொகு]
wall சுவர்
watch கடிகாரம்
wheel சக்கரம்
whip சாட்டை
whistle ஒலிப்பான்
window சன்னல, பலகணி
wing இறகு
wire கம்பி
worm புழு
Body parts[தொகு]
Here are the names of the body parts of a woman and a man. Not all words are in scientific words
பொருளடக்கம்: | Top - 0-9 A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z |
---|